SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட் சாவித்ரி விழா ; தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள் பிரார்த்தனை

419
20/06/2019

மும்பை : திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நலனுக்காக பவுர்ணமி அன்று வழிபடும் வட் சாவித்ரி விழா மகாராஷ்திரா மாநிலம் மும்பையில் நடந்தது. வட் சாவித்ரி பூஜா பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ ஆலமரத்திற்கு கயிறு கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்