SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

737
19/06/2019

ரஷ்யா நாட்டின் சைபீரியாவை அடுத்த நோரில்ஸ்க் தொழில்துறை நகருக்குள் புகுந்த அரிய வகை பெண் பனிக்கரடி ஒன்று உணவு தேடி அலைந்து திரியும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் வாழ்விடத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரம் இடம்பெயர்ந்த பனிகரடிக்கு உணவு எதுவும் கிடைக்காததால், நோய்வாய்ப்பட்டு, மிகவும் பலவீனமாக காணப்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த வனவிலங்கு நிபுணர்கள், கரடியை மீட்டு சென்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு நோரில்ஸ்க் நகருக்குள் பனிகரடி வந்ததால், அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் சாலையோரம் நின்று வேடிக்கை பார்த்தனர். இந்நிலையில், பனிக்கரடியானது பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் நிறைந்த குப்பைகளில் இரை தேடுவது இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்