SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

556
18/06/2019

பாரிஸ் நகரின் லு போர்கெட் விமான நிலையத்தில் 53 வது சர்வதேச பாரிஸ் விமான கண்காட்சி நடைபெற்றது. அதில் ஏர் டஹிடி நுய் நிறுவனத்தின் போயிங் 787-9 ட்ரீம்லைனர், மற்றும் பிரெஞ்சு விமானப்படை பட்ரூயில் டி பிரான்ஸைச் சேர்ந்த ஆல்பா ஜெட் விமானங்கள் உள்ளிட்ட விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. எண்ணற்ற பார்வையாளர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியினை கண்டுகளித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்