SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

1653
17/06/2019

ஜப்பானில் ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை ஆக்டோபஸ் ஒன்று இழுத்துச் சென்ற முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. கார்ரொ தீபகற்பப்பகுதியில் ((Garrow Peninsula)) ஆழ்கடலுக்குள் வீரர்கள் சிலர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆக்டோபஸ் ஒன்று வீரர் ஒருவரை பிடித்து இழுத்துப் பார்த்தது. ஆனால் அந்த வீரர் தொடர்ந்து நீந்திச் சென்று கொண்டிருந்தார். ஆனாலும் ஆக்டோபசும் விடாப்பிடியாக நீச்சல் வீரரின் கால்களைப் பிடித்துக் கொண்டு மீண்டும் இழுக்க முயன்றது. ஒரு கட்டத்தில் தோற்றுப் போன ஆக்டோபஸ் ஓடி ஒளிந்து கொண்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்