SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

1133
15/06/2019

ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் எப்ஐஎச் சீரீஸ் பைனல்ஸ் ஹாக்கி தொடரின் அரை இறுதியில், ஜப்பான் அணியுடன் நேற்று மோதிய இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதியில் தென் ஆப்ரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதுகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்