SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

1309
26/07/2019

சீனாவில் மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தென்மேற்கு சீனாவின், குயிசோ மாகாணத்திலுள்ள மலையடிவார கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில், சுமார் 21 வீடுகள் நிலச்சரிவால் மண்ணில் புதைந்தன. இதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற மீட்புப்பணிகளில் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காணமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மாயமானவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்