SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைகோ திருவிழா: நல்ல மழை, அறுவடைவேண்டி அசாம் பழங்குடியினர் தீமிதி பிரார்த்தனை

706
12/06/2019

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் பைக்கோ திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு அசாமில் உள்ள குவஹாத்தியின் பாந்தன் கிராமத்தில் பைக்கோ திருவிழாவை ராபா பழங்குடியினர் கொண்டாடினர். இந்த திருவிழாவின் போது பழங்குடியினர் பாரம்பரிய ராபா நடனங்களை ஆடுவர். கடவுளிடம் நல்ல மழை மற்றும் நல்ல அறுவடை கோரி தீமிதி நடத்துவர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்