SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்களை கவரும் வகையில் லண்டன் நகரில் பறந்த வண்ணமிகு பலூன்கள் : பார்வையாளர்கள் ஈர்ப்பு

723
12/06/2019

லண்டனில் முக்கிய பகுதிகளில் பறக்கவிடப்பட்ட வண்ணமிகு பலூன்கள் காண்போரை வெகுவாக கவர்ந்தன. லண்டன் நகர மேயரை கெளரவிக்கும் வகையில், லார்ட் மேயர் என்ற நிகழ்வு லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வண்ணமிகு பபலூன்களை பறக்கவிடும் நிகழ்வு பாட்டர்ஸீய பார்க்கில் நடந்தது. இந்த பலூன்கள் லண்டன் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில் பறந்து அழகாக காட்சியளித்தது. தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்