SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

12-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

905
12/06/2019

கடந்த பருவ மழை பொய்த்துப்போனதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியும் நிரம்பவில்லை. கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்ததால் ஏரியில் இருந்த குறைந்த அளவு தண்ணீரும் வேகமாக வற்றி முற்றிலும் வறண்டு, தரை முழுவதும் பாளம் பாளமாக வெடித்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் வரும் வெளிநாட்டு பறவைகளும் வரவில்லை. பார்வையாளர்கள் வந்து செல்லாததால் சரணாலயமும் களையிழந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்