SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சீறும் சினாபங்க் எரிமலை: 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்த சாம்பல் புகையால் மக்கள் பீதி!

652
11/06/2019

இந்தோனேசியாவில் உள்ள சினாபங்க் எரிமலை, அதிகபடியான சாம்பல் புகையை கக்கி வருகிறது. இந்தோனேசியாவில் உள்ள 2,460 மீட்டர் உயரம் கொண்ட சினாபங்க் எரிமலை சீறுவதால் அங்கு அதிகபட்ச எச்சரிக்கை நிலையான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை சீற்றத்தால் சுமார் 7 கிலோ மிட்டர் தூரம் வரை வானத்தில் சாம்பல் புகை சூழ்ந்துள்ளது. எரிமலையிலிருந்து அதிகமான சாம்பல் மற்றும் கரும்புகை வெளியானதைத் தொடர்ந்து, அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களய் பதற்றமடைந்துள்ளனர். எனினும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்படும் சாத்தியம் உள்ளதால் இடர் முகாமைத்துவ அதிகாரிகள் எரிமலையைக் கண்காணித்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்