SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

827
27/05/2019

நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் நேரு நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2019

    21-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்