SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

862
27/05/2019

டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நாடாளுமன்ற மைய அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக தலைவர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, நரேந்திர மோடி நாடாளுமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சி தலைவர்களான முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் மலர் கொத்துகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பிரதமர் மோடி, மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

  • mexico_isai111

    இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்