SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

910
27/05/2019

பெரு நாட்டில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.41 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவாகியுள்ளது. அங்குள்ள யுரிமாகுவாஸ் (Yurimaguas) எனும் நகரிலிருந்து 158 கி.மீ தூரத்திலுள்ள வடக்கு- வடகிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.பூமியின் அடியில் சுமார் 114 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடும் அதிர்வு உணரப்பட்ட நிலையில் வீடுகளிலிருந்து மக்கள் அச்சத்துடன் வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்