SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

1261
23/05/2019

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடுவதற்காக மும்பையில் இருந்து நேற்று இங்கிலாந்து சென்ற இந்திய அணி வீரர்கள், லண்டன் விமான நிலையத்தில் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர். இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவுடன் மோதுகிறது. அதற்கு முன்பாக 2 பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளை எதிர்கொள்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangla_train_crash11

    வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்