SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

888
22/05/2019

பிரிட்டனில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வலதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி தொடங்கி 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அந்நாட்டில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வலதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை வீசி எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.இதனால் பிரச்சாரம் நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகளில் மில்ஷேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் விற்பதை தடுக்க வேண்டும் என்று அந்நாட்டு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangla_train_crash11

    வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்