SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

566
21/05/2019

1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வு அரங்கேறி 28 ஆண்டுகள் ஆகின்றன. அவரின் அஸ்தியானது கேரள மாநிலம், வயநாட்டில் இருக்கும் திருநெல்லி பாபநாசினி அணையில் கரைக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜீவ் காந்தி அவர்களின் 28வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, டெல்லியில் அமைந்திருக்கும் ராஜீவ் காந்தியின் நினைவிடம் வீர் பூமியில் அவரின் மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மற்றும் ப்ரியங்கா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இன்று காலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தேசம் எங்கும் உள்ள காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் இந்த நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • adayaru_makkal_kumbha1

    அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

  • oranguttan_monkey111

    50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

  • 20-06-2019

    20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்