SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

453
21/05/2019

கனடா: கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. கனடா நாட்டின் மான்ட்ரியல் நகரில் 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு நிறுவனங்கள், தலைசிறந்த பொறியாளர்கள், ரோபோ வடிவமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். அதில் அன்றாட பணிகளில் உதவும் பல்வேறு ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பளுதூக்கும் ரோபோ, சர்க்கர நாற்காலிகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் படிகளில் ஏற உதவும் ரோபோ, நான்கு கால்களையுடைய சுமை தூக்கும் ரோபோ ஆகியவை காண்போரை வியப்பில் ஆழ்த்தின.

Like Us on Facebook Dinkaran Daily News
  • adayaru_makkal_kumbha1

    அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

  • oranguttan_monkey111

    50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

  • 20-06-2019

    20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்