SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

650
21/05/2019

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் ஏரியில் வர்ண நாரை, கூழைக்கடா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பறவைகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால், ஏரி நீர் பயன்படுத்தப்படாமல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் கொடுமையால் மரத்தில் தங்காமல் ஏரி தண்ணீரில் அனைத்து பறவைகளும் தஞ்சமடைந்துள்ளன. வர்ண நாரை ஒன்று, தாகத்தில் தவிக்கும் தன் குஞ்சுகளுக்கு ஏரிநீரை உறிஞ்சி கொண்டு வந்து கொடுக்கும் ரம்மியமான காட்சி.

Like Us on Facebook Dinkaran Daily News
  • adayaru_makkal_kumbha1

    அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

  • oranguttan_monkey111

    50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

  • 20-06-2019

    20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்