SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

650
20/05/2019

ரஷ்யாவில் நடைபெற்ற சைக்கிள் திருவிழாவில் 47,000 பேர் பங்கேற்றனர். ஜெர்மனி, ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியோர் என பல்வேறு தரப்பட்ட மக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். சைக்கிள் பந்தயத்திற்காக மாஸ்கோ நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டிருந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • adayaru_makkal_kumbha1

    அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

  • oranguttan_monkey111

    50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

  • 20-06-2019

    20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்