SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

700
20/05/2019

கனடா நாட்டில் உள்ள டொரண்டோ விலங்கியல் பூங்காவில் கடந்த சனிக்கிழமையன்று கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில், கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு கடல்வாழ் உயிரினங்களை கலைஞர்கள் வடிவமைத்து பொதுமக்களின் காட்சிக்கு வைத்தனர். கடலில் வீசப்படும் குப்பைகளால் எந்த அளவு கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கண்காட்சி நடைபெற்று வருவதாக விலங்கியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangla_train_crash11

    வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்

  • athibar_northkoreaa11

    14 ஆண்டுகளுக்கு பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் காட்சித் தொகுப்பு

  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்