SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

943
20/05/2019

மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் பறக்கும் கார் ஜெர்மனியில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. மியூனிக் நகரில் இயங்கும் லில்லியம் ஜெட் என்ற நிறுவனம் இந்த பறக்கும் காரை தயாரித்துள்ளது. 5 பேர் அமரும் வசதி கொண்ட இந்தக் கார் ஹெலிகாப்டர் போல் இருக்கும் இடத்தில் இருந்தே மேலெழும்பும் வகையில் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியதைத் தொடர்ந்து சிறிய குடியிருப்புகள் போன்றவற்றின் மாடிகளில் இறக்க முடியும் என லில்லியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்