SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்தது பிரேசில் அரசாங்கம்: பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டம்!

966
16/05/2019

பிரேசில் முழுவதும் பத்தாயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் புதன்கிழமையன்று தெருக்களில் அரசாங்கத்தின் கல்வி நிதி ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும், கல்வி வரவு செலவு திட்டத்தில் செலவினங்களைக் குறைந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தமுடியாமல் போலீசார் திகைத்து வருகின்றனர். போராட்டத்தில் கலவரமும் வெடிக்க தொடங்கியது. பேருந்துகள் பல தீ வைத்து எரிக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்