SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் தொடங்கியது ஆசிய கலாச்சார திருவிழா: 47 நாடுகளின் கலைகளை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் அரங்கேற்றம்

722
16/05/2019

ஆசிய கலாச்சாரத் திருவிழா சீனாவில் கோலாகலமாகத் தொடங்கியது. ஆசியாவின் நாகரிகம், கலாச்சாரம் போன்ற நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் திருவிழாவை சீன அதிபர் ஸி ஜின்பிங் தொடங்கி வைத்தார். இளைஞர்களின் கொண்டாட்டம் ஆசியாவின் கனவு என்ற தலைப்பில் நடக்கும் இந்த திருவிழா உலகில் பல்வேறு நாடுகளின் கலாச்சார நிகழ்வுகள் ஒரே இடத்தில் வண்ணமயமாக அரங்கேறின. இந்தத் திருவிழாவில் முக்கிய விருந்தினராக பிரபல நடிகர் ஜாக்கிசான் பங்கேற்று குங்ஃபூ சண்டையின் சில அசைவுகளை செய்து காட்டினார். ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த திருவிழாவை கண்டு ரசித்தனர். வரும் 22ம் தேதி வரை நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் ஆசியா கண்டத்தில் உள்ள 47 நாடுகளின் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்