SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானில் உள்ள மசூதி அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 போலீசார் பலி..: புகைப்படங்கள்

431
15/05/2019

கராச்சி: பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலோசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவை ஒட்டிய நகரத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த மக்கள் திங்களன்று இரவு பெருமளவில் கூடினர். அந்த மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக போலீசார் வேனில் வந்தனர். அப்போது, ஏற்கனவே வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை ரிமோட் கட்டுப்பாடு மூலம் வெடிக்கச் செய்து அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் வேனை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 4 போலீசார் உடல் சிதறி பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்