SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்கத்தாவில் அமித்ஷா பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியில் கலவரம்...வாகனங்களுக்கு தீ வைப்பு: புகைப்படங்கள்

422
15/05/2019

கொல்கத்தா: கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அப்போது தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். இந்த நிலையில், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் நடந்த கலவரத்தில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கல்வீச்சில் பலர் படுகாயமடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்