SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்தின் மால்டன் நகரில் நடைபெற்ற சேற்றில் ஓடும் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது!

561
15/05/2019

இங்கிலாந்தின், மால்டன் நகரில் சேற்றில் ஓடும் போட்டி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சேற்றில் ஓடினர். 1973ம் ஆண்டு முதல், தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதற்காக இந்த போட்டி நடத்தப்படுகிறது. கழிமுகத்துவாரத்தில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் புத்தாடை அணிந்து பின்னர் சேற்றில் இறங்கி ஓட முயன்றனர். ஓட்டத்தின் போது போட்டியாளர்கள் சேற்றில் சிக்கி தவித்து, திக்கி திணறி ஓடிய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்