SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்தார் விருந்து..: புகைப்படங்கள்

324
15/05/2019

அமெரிக்காவில், தனது நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியர்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்தார் விருந்து அளித்து உபசரித்தார். ரமலான் பண்டிகையையொட்டி நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனது நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் இஸ்லாமிய நிர்வாகிகள் உள்ளிட்டோரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த ட்ரம்ப், அவர்களுக்கு இப்தார் விருந்து அளித்தார். இந்நிகழ்வில் அமெரிக்கா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு குறித்து பேசிய ட்ரம்ப், ரமலான் என்பது சகிப்புத்தன்மையையும், அமைதியையும் நிலைநாட்ட அனைவரும் ஒன்று கூடும் ஒரு நிகழ்வு எனும் தொனியில் குறிப்பிட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்