SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் ஆசியாவின் நாகரிகத்தை பறைசாற்றும் கண்காட்சி : 47 நாடுகளின் கலாச்சார சின்னங்கள், பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைப்பு

389
14/05/2019

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் வருகிற 15ம் தேதி தொடங்கி ஒரு வாரம், கலாச்சார பரிமாற்றம், காலாச்சார பன்முகத்தன்மைகளை பறைசாற்றும் ஆசிய நாகரிகம் தொடர்பான மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, சீனாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில், ஆசியாவின் நாகரிகம் தொடர்பான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் 47 ஆசியா நாடுகளின் கலாச்சார சின்னங்கள், கிரீஸ் மற்றும் எகிப்து நாடுகளின் பழங்கால பொருட்கள் இடம்பெற்றுள்ளன. ஆசிய நாடுகளின் பாரம்பரிய பொருட்களை சேகரம் செய்து சீனாவில் நடைபெறும் முதல் கண்காட்சி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்