SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மசூதிகள் , இஸ்லாமியர்கள் கடைகள் மீது குழுவினர் தாக்குதல் :இலங்கையில் மீண்டும் பதற்றம்

779
14/05/2019

இலங்கையின் கினியமா, குயிலிபிட்டிய, ஹெட்டிபோல போன்ற பகுதிகளில் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மீது ஒரு குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மசூதிகள், கடைகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்