SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூசிலாந்தில் 2 மசூதிகளில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலி

827
15/03/2019

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில், 2 மசூதிகளுக்குள் புகுந்து மர்மநபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியினர், தொழுகைக்காக மசூதிக்கு சென்றபோது நூலிழையில் உயிர் தப்பினர். இனவெறுப்பின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ள கருதப்படும் இந்த பயங்கர வன்முறை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nheru_soniaa11

    நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்