SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியட்நாமில் கோலாகலமாக தொடங்கிய யானைகளுக்கான திருவிழா : சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

684
14/03/2019

இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் யானைகளுக்கான திருவிழா வியட்நாம் மத்திய மலைப்பகுதிகளில் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவில் யானைகள் பங்கேற்கும் கால்பந்து போட்டிகள், நீச்சல் அமர்வுகள் உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை காண உலகம் முழுவதும் உள்ள விலங்கு நல ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் வியட்நாமில் குவிவார்கள். வியட்நாம் மக்கள் மிகவும் பாரம்பரியமாக மதிக்கப்படும் யானைகளுக்கு இந்த விழா ஒரு கொண்டாட்டம் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்