SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அமெரிக்காவை கடுமையாக தாக்கியுள்ள பாம் பனிப்புயல்: மிகுந்த பனிப்பொழிவுடன் காற்று வீசுவதால் அவசர நிலை பிரகடனம்

585
14/03/2019

மத்திய அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள பாம் பனிப்புயல் கொலராடோ மாநிலத்தை வெகுவாக தாக்கியுள்ளது. மிகுந்த பனிப்பொழிவுடன் காற்று வீசுவதால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக சில இடங்களில் 6 முதல் 10 அங்குல உயரம் வரையில் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்