SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து: 8 குழந்தைகள் பலி

508
14/03/2019

லாகோஸ்: மேற்கு ஆப்பிரிக்க நாடான, நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரில், கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்தது. இந்த கட்டடத்தின் மூன்றாவது தளத்தில், ஆரம்ப பள்ளி இயங்கி வந்தது. பள்ளியில் இருந்த, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், இடிபாடுகளில் சிக்கினர். இந்த விபத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்