SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பங்குனி திருவிழா-கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவில்களில் நந்தி வாகனத்தில் சுவாமிகள் வீதி உலா: புகைப்படங்கள்

456
14/03/2019

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உத்திர பெருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. நேற்று காலை நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர், கற்பகம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் அதிகார நந்தி வாகனத்தில் சந்திரசேகர சுவாமிகள் வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்