SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செக் குடியரசின் ப்ராக் பகுதியில் நடைபெற்ற இராணுவ உபகரண கண்காட்சி: பொதுமக்கள் கண்டுகளிப்பு

585
13/03/2019

செக் குடியரசின் வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பான நேட்டோ அமைக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் ப்ராக் பகுதியில் ராணுவ உபகரண கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்கள், ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஆடைகள் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எண்ணற்ற மக்கள் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்