SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

814
24/02/2019

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்காவில் சர்வதேச விமான கண்காட்சியில் சாகச நிகழ்ச்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சி நடக்கும் மைதானத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல சொகுசு கார்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின. 10 கிமீ தொலைவுக்கு புகை பரவியதால், கண்காட்சியும் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. விபத்தின்போது, பயங்கரமாக எரியும் கார்கள்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்