SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

1088
23/02/2019

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று தரிசனம் செய்தார். முன்னதாக, அலிபிரி மலைப்பாதையில் 10 கிமீ தூரம் பாத யாத்திரையாக அவர் சென்றார். இந்த தூரத்தை அவர் 2 மணி நேரத்தில் கடந்தார். அலிபிரி மலைப்பாதையில் பாதுகாப்பு படைசூழ நடக்கிறார் ராகுல்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nheru_soniaa11

    நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்