SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

757
22/02/2019

தெற்கு சீனாவின், குய்ஹோவ் மாகாணத்தின் ரங்ஜியாங் கவுண்டியில் உள்ள ஃபெங்லீ சமூகத்தினர் பிப்ரவரி 21ம் தேதியை தங்கள் வாழ்க்கையின் புதிய ஆரம்பமாக கொண்டாடி வருகின்றனர். இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமாக அமைவது லூஸெங் எனப்படும் இசைக்கருவி. இந்த கருவிக்கு மரியாதையை செலுத்து வகையில் இந்த நாளை பாரம்பரிய நடனத்துடன் கொண்டாடினர். இந்த கருவி 5 அல்லது 6 மூங்கில் குச்சிகளால் செய்யப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்