SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

604
21/02/2019

கொழும்பு: கங்காராம கோவிலில் 41வது நவம் மகா பெரஹெர திருவிழா நேற்றிரவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பமானது. கங்காராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, சம்பிரதாய முறைப்படி பெரஹெர திருவிழாவை ஆரம்பித்து வைத்தார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். பாரம்பரிய கண்டி நடன கலைஞர்கள் ஊர்வலமாக ஆடிச் சென்றனர். அழகாக அலங்கரிக்கப்பட்ட யானைகளும் ஊர்வலத்தில் பங்கு பெற்றன. இந்த விழாவில் தீய சக்திகளை மிரட்டும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் நடனங்கள் இடம்பெற்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்