SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

593
20/02/2019

சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிறைவை ஒட்டி ஹைனான் மாகாணத்தில் சுமார் ஆயிரம் ட்ரோன்கள் வானில் மிதந்து மின்னொளியில் பல்வேறு தோற்றங்களை வெளிப்படுத்தி அசத்தின. ஹைகவ் துறைமுகத்தில் ஆளில்லா பறக்கும் கேமராக்கள் கொண்ட ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா நடைபெற்றது. முப்பரிமாண முறையில் பல்வேறு வண்ண ஜாலங்களையும், சீனாவின் சிறப்பை உணர்த்தும் பல்வேறு வடிவங்களையும் பிரமிக்கும் வகையில் வெளிப்படுத்தி ட்ரோன்களை மிதக்கவிட்டு சாகசம் காட்டினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்