SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

671
20/02/2019

திருவனந்தபுரம்: பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கேரள மாநிலம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இதில், கேரளா மட்டுமின்றி, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற தமிழக பகுதிகளில் இருந்தும் சுமார் 40 லட்சம் பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஒரே இடத்தில் அதிக பெண்கள் திரண்டு பொங்கல் வழிபாடு நடத்திய வகையில் இந்த திருவிழா 2 முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்