SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

684
20/02/2019

அலகாபாத்: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 15ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. வரும் மார்ச் 4ம் தேதி கும்பமேளா நிறைவடைகிறது. தினந்தோறும் கும்பமேளாவில் பக்தர்கள் நீராடி வருகின்றனர். மகரசங்ராந்தியன்று, பக்தர்கள் முதல் புனித நீராடலை கடைப்பிடித்தனர். இதனைத் தொடர்ந்து மவுனி அமாவாசை எனப்படும் தை அமாவாசை, பசந்த் பஞ்சமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். நேற்று மகி பூர்ணிமா எனப்படும் பவுர்ணமி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று மாநில அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 3 மணி முதலே பக்தர்களின் வருகை தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nheru_soniaa11

    நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்