SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

620
20/02/2019

பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. இதில், சர்ச்சைக்குள்ளான ரஃபேல் விமானங்களும் கலந்துகொண்டுள்ளன. மேலும் கண்கவர் விமான சாகங்கள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரு எலஹங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி 20 முதல் 24 வரை நடபெறும் இந்த 12வது ஏரோஷோ கண்காட்சியில் 373 விமான நிறுவனங்களும், 61 போர் விமானங்களும் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சியை பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார். விழாவில் கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்பட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்