SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

1249
20/02/2019

உலகில் அபூர்வமான வெள்ளை ஆமை, வெளிப்புற இதயத்துடன் பிறந்திருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் அல்பினோ எனப்படும் அரியவகை வெள்ளை நிற ஆமைகளை ஆராய்ச்சியாளர்கள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பிறந்த வெள்ளை நிற ஆமை ஒன்று உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ளது. அரிய வகையிலும் மிக அபூர்வமாகப் பிறந்துள்ள இந்த ஆமை ஒன்றரை லட்சத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் பிறக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்