SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

581
20/02/2019

சவுதி அரேபியவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக பாகிஸ்தான் சென்ற அவர் அந்நாட்டு அதிபர், பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை அடுத்து, நேற்று இரவு முகம்மது பின் சல்மான் டெல்லிக்கு வந்தடைந்தார். மரபுகளை மீறி பிரதமர் மோடி நேரடியாக விமான நிலையத்துக்கே சென்று அவரை கட்டியணைத்து வரவேற்றார். அதோடு ”சவுதி அரேபிய இளவரசரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என ட்வீட்டும் செய்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்