SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

1373
20/02/2019

இந்த ஆண்டின் "சூப்பர் மூன்" நிகழ்வு, பெளர்ணமி தினமான நேற்று நடைபெற்றது. சூப்பர் ஸ்னோ மூன் என்று அழைக்கப்பட்ட இந்த நிகழ்வில், வழக்கத்தை காட்டிலும் நிலா பெரிதாகவும், அருகிலும் தோன்றியது. இந்த ரம்மியமான அரிய நிகழ்வை மக்கள் நேரில் கண்டுகளித்தனர். சூப்பர் மூன் என்பது மற்ற நாட்களில் நமக்கு தெரியும் நிலாவின் அளவினை விட, 14 சதவீதம் பெரியதாக தெரிந்தது. அதேபோல, 30 சதவீதம் அதிக ஒளி வீசக்கூடியதாக இருந்தது. இதுபோல அதிசயம் வருஷம் எப்பவுமே நடந்தது கிடையாது. இதற்கு முன்பு இந்த சூப்பர் மூன் கடந்த 2011ம் ஆண்டு தெரிந்தது என்றாலும், இந்த நிலாவை நாம் திரும்பவும் 2026ம் ஆண்டில் தான் பார்க்க முடியுமாம்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்