SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

544
19/02/2019

முதன்முறையாக மும்பையில் சர்வதேச மல்லகம்ப் போட்டி நடைபெற்றது. இந்த ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் 15 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துகொண்டு மரக் கம்பத்திலும் கயிற்றிலும் தங்கள் உடலை உருட்டி சுருட்டி வளைத்து நெளித்து பலவகையான உடற்பயிற்சிகளை செய்துக் காட்டினர். உடலையும் மனத்தையும் சமன்படுத்தும் பாரம்பரியம் மிக்க இந்தியாவின் கலைகளில் இதுவும் ஒன்று என்று பங்கேற்பாளர்கள் கூறுகின்றனர். 16 வயது அமெரிக்க இளம் பெண் ஏரியல் விட்னி என்பவரும் இப்போட்டியில் சாகசம் செய்து அசத்தினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்