SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

745
19/02/2019

வாரணாசி சென்ற பிரதமர் மோடி வாரணாசி மின்சார ரயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதுவரை, நெடுந்தூர பயணங்களுக்கு டீசலில் ரயில்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், டீசல் இன்ஜினில் இருந்து மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை வாரணாசியில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், ஸ்ரீ குரு ரவிதாஸ் கோயிலில் குரு ரவிதாஸ் பிறந்த இடத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்