SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை

473
19/02/2019

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நாளை தொடங்குகிறது. மத்திய பாதுகாப்பு துறை சார்பில், "ஏரோ இந்தியா - 2019” என்ற பெயரில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சி நாளைதொடங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமான படை தளத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானங்கள் பங்கேற்கின்றன. பாதுகாப்பு கருதி விமான கண்காட்சி நடக்கும் பகுதிகளில் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை முன்னிட்டு எலகங்கா விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் உள்ளிட்ட விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்