SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபிரான்சின் நீஸ் திருவிழா : உலகத் தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தின் புகைப்பட தொகுப்பு

383
19/02/2019

ஃபிரான்சின் நீஸ் திருவிழாவில் உலகத் தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்று வருகிறது.1873ம் ஆண்டு தொடங்கி பிரான்சின் நீஸ் என்ற இடத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெறும்.இந்த ஆண்டு வண்ணமயமாக நடைபெற்ற ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின், ஹாலிவுட்டில் பாலியல் புகாருக்கு ஆளான ஹார்வே வெயின்ஸ்டீன் உள்ளிட்டோரின் உருவங்கள் இடம்பெற்றன.லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு இந்த ஊர்வலத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்